கென்யா தமிழ் சமூகம் தமிழர்கள் கென்யாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். பெரும்பான்மையோர் கென்யா குடிமக்களாகவும், வேலை நிமித்தமாக குடியிருப்போர்களாகவும் உள்ளனர்.

கென்யாவில்ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். கென்யாவின் பெரு நகரங்களான நைரோபி, மொம்பாசா, கிசுமு, எல்டோரட் மற்றும் பல்வேறு சிறு நகரங்களிலும் தமிழ் சமூகம் உள்ளது.தமிழர்கள் பல்வேறு கென்யநிறுவனங்களில் தலைமை பதவிகளிலும் சுய தொழிலிலும் சிறந்து விளங்கி, கென்ய நாட்டின் பொருளாதாரம் உயர பங்களிக்கின்றனர்.

கென்ய தமிழ் சமூகம் பல திறமைகள் கொண்ட துடிப்பான தமிழர்களை கொண்டு தமிழர் பாரம்பரியம் மற்றும் கலைகளை வளர்த்து வருகிறது. மேலும், தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவித்தும், தமிழர் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியும் வருகிறது.

மேலும், கென்ய தமிழ் சமூகம் தான் சார்ந்துள்ள கென்ய நாட்டு சமூக உயர்வுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. தமிழ் சமூகதின் துடிப்பான உறுப்பினர்கள், பல ஆதரவற்றோர் இல்லங்கள், பள்ளிகளுக்கு கள உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.எங்களால் முடிந்த அளவு சிறந்த தரமான சேவைகளை தமிழ் சமூகத்திற்கும் கென்ய நாட்டுக்கும் வழங்கி வருகிறோம்.

The Tamil Cultural Association of Kenya (TCA) started 23 years ago in Kenya. TCA hold a valid national society registeration from Government of Kenya with registeration number 17264. TCA is a non-profit organization and maintains all compliance as per federal requirements. The Tamil Cultural Association of Kenya is one of the vibrant community and takes pride in promoting our mother tongue Tamil and its culture. We have been participating and promoting our culture and taking initiative to serve the needy people of this great Nation Kenya.

We have participated in flood relief, famine relief, Charity work, paying school fee for the school going kids, blood donation camps are some of our activities which makes awareness to the community that we are here not only to make living, but also care for the poor and downtrodden people of Kenya in whatever way we can.

In addition, the TCA has committed to Teaching Tamil Language to the children. TCA has highly dedicated team of Teacher volunteers and they have been engaged in delivering the Tamil Language classless and every effort is taken to ensure that the kids are in a position to read and write our Tamil language even if they are away from our Home country.

Our association is also involved in conducting regular cultural activities to keep our members engaged. We provide enormous opportunity for our children to demonstrate their creativity through the stage shows/programs which ranges from; drama, singing (classical and light music), dancing (Bharatha Natyam & Bollywood) and playing instruments which, they learn from our Teachers in Kenya. Youngsters have plenty of opportunities to participate in our Tournaments like Cricket, Tennis, Volleyball, Chess, Carom etc., In fact, some of our Children are representing Kenya in Chess and Cricket currently. The list of activities is shared through social media; https://www.facebook.com/tamilken

The office bearers of our Association changed on a yearly basis by way of conducting AGM and calling for the interested members to present their names for the honorable posts. We have been fortunate to have a highly dedicated and energetic team to drive the TCA activities year on year in a sustainable manner.

Association