கென்யா தமிழ் சமூகம்

Tamils in Kenya or partly citizens of the Republic of Kenya and expatriates on business assignments. The Tamil community has established its presence for the past 5 plus decades in Kenya. There are approx 500 plus families with more than 1000 plus members in the Tamil community in Kenya. They are spread across regions like Nairobi, Mombasa, Kisumu, Eldoret and much more.

The Tamil community has many of its members in key leadership positions across various business streams, make supporting the economic growth of the Country. The Tamil community is a vibrant group of members with varied skills, which help us celebrate of cultural values, train our kids on Tamil literature, Tamil arts and much more. The families in the community group themselves to transfer knowledge to kids through various key activities.

Giving back to the society in terms of supporting orphanages, providing infrastructure to schools, educational support for kids, other social activities, etc. are conducted regularly by the Organization. Active participation in terms of sponsorship, field support, etc. of our community members have always been an added plus. We strive to do what we can, at our best available standards.

தமிழர்கள் கென்யாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். பெரும்பான்மையோர்கென்யாகுடிமக்களாகவும், வேலை நிமித்தமாக குடியிருப்போர்களாகவும் உள்ளனர்.

கென்யாவில்ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். கென்யாவின் பெரு நகரங்களான நைரோபி, மொம்பாசா, கிசுமு, எல்டோரட் மற்றும் பல்வேறு சிறு நகரங்களிலும் தமிழ் சமூகம் உள்ளது.தமிழர்கள் பல்வேறு கென்யநிறுவனங்களில் தலைமை பதவிகளிலும் சுய தொழிலிலும் சிறந்து விளங்கி, கென்ய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்கின்றனர்.

கென்ய தமிழ் சமூகம் பல திறமைகள் கொண்ட துடிப்பான தமிழர்களை கொண்டு தமிழர் பாரம்பரியம் மற்றும் கலைகளை வளர்த்து வருகிறது. மேலும், தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவித்தும், தமிழர் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியும் வருகிறது.

மேலும், கென்ய தமிழ் சமூகம் தான் சார்ந்துள்ள கென்ய நாட்டு சமூக உயர்வுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறது. தமிழ் சமூகதின் துடிப்பான உறுப்பினர்கள், பல ஆதரவற்றோர் இல்லங்கள், பள்ளிகளுக்கு கள உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.எங்களால் முடிந்த அளவு சிறந்த தரமான சேவைகளை தமிழ் சமூகத்திற்கும் கென்ய நாட்டுக்கும் வழங்கி வருகிறோம்.

Tamil Community in Kenya